கன்னியாகுமரி விவேகனந்த கேந்திராவில் புதிய கட்டிட திறப்பு விழா

0
421

கன்னியாகுமரியில் உள்ள விவேகனந்த கேந்திராவில் “சுவாமி விவேகனந்தா சபா க்ருஹம்” என்னும் புதிய கட்டிடம் இன்று 20.01.2022திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பத்மஸ்ரீ நிவேதா பிடே எழுதிய “On the Mission of Human Evolution – Indian culture challenges & Potentialities” எனும் நூலை மேதகு ஆளுநர் ஸ்ரீ ஆர்.என்.ரவி வெளியிட ஆர்.எஸ்.எஸ். தலைவர் சர்சங்கசாலக் பரம்பூஜனிய மோகன்ஜி பகவத் பெற்றுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் முக்கிய அழைப்பாளர்களாக கேந்திரா தலைவர் ஸ்ரீ.பாலகிருஷ்ணன்ஜி,வெள்ளிமலை சுவாமி பூஜ்ய சைதன்யானந்தா மகராஜ் ஜி, கேந்திர செயலாளர் ஸ்ரீ.பானு தாஸ் ஜி.ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here