தேசிய பெண் குழந்தைகள் தினத்திற்கு பிரதமர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
“பெண் குழந்தைகளை மேம்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கு இது மேலும் ஒரு சந்தர்ப்பமாகும். பல்வேறு துறைகளில் பெண் குழந்தைகள் செய்த சாதனைகளை கொண்டாடும் நாளாகவும் இது அமைந்துள்ளது. எங்கள் அரசாங்கம் பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கு நிறைய முயற்சிகள் எடுத்து வருகிறது.” என்று பிரதமர் ட்விட்டரில் கூறியுள்ளார்.