மகாராஷ்ட்ராவில் பள்ளிகள் திறப்பு

0
284

மகாராஷ்ட்ராவில் இன்று(திங்கள் கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. கொரோனா நோய் தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் தடை செய்யப்படிருந்த நிலையில் இன்று முதல் நேரடி வகுப்புகள் துவங்கின. கொரோனா நிலவரத்தைபொருத்து மாவட்ட வாரியாக பள்ளிகள் திறப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு செய்ய வேண்டும் என மகராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here