பிரம்மோஸ் ஏவுகணை பிலிப்பைன்சுக்கு ஏற்றுமதி:ஒப்பந்தம் கையெழுத்தானது

0
300

இந்தியா பிரம்மோஸ் ஏவுகணைகளை பிலிப்பைன்சுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளது. இதற்கான 374 மில்லியன் டாலர் ஒப்பந்தம் இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் இடையே கையெழுத்தானது என பாதுகாப்பு அமைச்சகம் கூறி உள்ளது.
பிரம்மோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் (BAPL) இந்தியா-ரஷ்ய கூட்டு முயற்சியுடன் விமானங்கள்,தரை தளங்கள் மற்றும் கப்பல்களில் இருந்து ஏவப்படும் சூப்பர்சானிக் பிரம்மோஸ் ஏவுகணைகளை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here