இந்தோபசிபிக் பகுதியை முன்னேற்ற உறுதி-க்வாட் நாடுகளின் கூட்டத்தில் உறுதி

0
509

க்வாட் (Quadrilateral Security Dialogue) என்பது இந்தியா,அமெரிக்கா,ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகும். இந்த நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆஸ்திரேலியாவில் சந்தித்து பேசினர். இந்த கூட்டத்தில் கடல்சார் தள பாதுகாப்பு,இந்தோ பசிபிக் நாடுகளின் வளர்ச்சிக்கு அடித்தளமிடுதல் போன்ற அம்சங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here