புலவமா தாக்குதல் நினைவு தினம்-பிரதமர் மோடி அஞ்சலி

0
203

கடந்த 2019 நடந்த புலவாமா தாக்குதலில் பலியான வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
காஷ்மீர் மாநிலம் புலவமா மாவட்டத்தில் கடந்த 2019 ஆண்டு பிப்ரவரி 14ம் தேதியன்று சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனம் மீது ஜெய்ஷ் இ முஹம்மது பயங்கரவாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 40 வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இறந்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செய்தி வெளியிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here