இரண்டாம் கட்ட தேர்தல்:உ.பி.,யில் 60 சதவீத ஓட்டுப் பதிவு

0
215

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் மாநில சட்ட சபைகளுக்கு தேர்தல் நடந்து வருகிறது. இதில் உத்தரபிரதேசத்தில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. உத்தரகண்ட் சட்டபேரவை தேர்தலில் 62 சதவீத வாக்குகளும் கோவா மாநில தேர்தலில் 75 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here