ராமர் கோயில் அமைப்பு குறித்த வீடியோ வெளியீடு

0
581

ராமர் கோயில் எப்படி இருக்கும் என்ற அதன் முப்பரிமாணவடிவத்தை விளக்கும் வீடியோவை ராமர் தீர்த்த க்ஷேத்ர டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. அதன் பக்கங்களில் பச்சை புல்வெளிகள் உள்ளன. அதன் தூண்களில் தெய்வங்களின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
 சூரியன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு சன்னதிகள் கொண்டதாக ராமர் கோவில் அமைக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here