ராமேஸ்வரத்தில் உயரமான ஹனுமான் சிலை நிறுவ அடிக்கல்

0
350

ராமேஸ்வரத்தில் மிக உயரமான ஹனுமான் சிலை நிறுவ அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தேசிய பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹொசபலே அவர்கள் இதற்கு அடிக்கல்லை நாட்டினார். இன்னும் இரண்டாண்டுகளில் சிலை நிறுவும் பணி நிறைவடையும் என்று தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here