சுதந்திர போராட்ட வீர்ர் சவார்கர் நினைவு தினத்தில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய அவர் தியாகம் மற்றும் உறுதியின் உருவகம் சவார்கர் என்று குறிப்பிட்டார்.
குடியரசுதுணை தலைவர் வெங்கையா நாயுடுவும் சவார்கரின் நினைவு தினத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.