ருமேனியாவில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது

0
504

219 இந்திய பயணிகளுடன் ருமேனியாவில் இருந்து முதல் விமானம் இந்தியா புறப்பட்டது.
இன்று காலை 3.40 மணியளவில் ஏர் இந்தியா விமானம் மும்பையில் இருந்து கிளம்பிய ஏர் இந்தியா விமானம் காலை 10 மணியளவில் ருமேனியாவில் உள்ள புகரஸ்ட் விமான நிலையம் சென்றடைந்தது
உக்ரைனில் இருந்து சாலை மார்கமாக வந்து சேர்ந்த இந்திய பயணிகளுடன் அது மறுபடி இந்தியா நோக்கி கிளம்பியது. இரவு 10 மணியளவில் மும்பை வந்தடையும் என்று எதிர் பார்க்கபடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here