இருக்கும் இடத்திலேயே இருங்கள்-இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

0
528

எல்லையை நோக்கி செல்வது காட்டிலும் இருக்கும் இடத்திலேயே இருப்பது மிகவும் பாதுகாப்பானது என உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் அந்நாட்டில் உள்ள இந்தியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளது.
(உக்ரைனுக்கு அருகில் உள்ள) அண்டை நாடுகளுடன் பேசி வருவதாகவும்,உக்ரைனின் எல்லை பகுதிகளுக்கு செல்வது நிலைமையை சிக்கலாக்கி விடுமென்றும் தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here