தற்காலிக போர் நிறுத்தம்: ரஷ்யா அறிவிப்பு

0
241

சாதாரண மக்கள் வெளியேறும் பொருட்டு ரஷ்யா போர் நிறுத்தம் செய்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தொடர் அழுத்ததை தொடர்ந்து ரஷ்யா இந்த தற்காலிக போர் நிறுத்தம் செய்துள்ளது.
ஆனால் இதற்கான கால வரையறை எதுவும் சொல்லப்படவில்லை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here