பிரதமர் நரேந்திரமோடி-க்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி

0
419

உக்ரைனில் இருந்து நேபாள குடிமக்களை பாதுகாப்பாக வெளியேற்றியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நேபாள பிரதமர் ஷேர் பகதூர் டியூபா நன்றி தெரிவித்துள்ளார். “எங்கள் நேபாள நாட்டவர்கள் உக்ரைனில் இருந்து இந்தியா வழியாக நேபாளத்திற்கு வந்துள்ளனர்”.
“ஆபரேஷன் கங்கா மூலம் நேபாள நாட்டினரை திருப்பி அனுப்ப உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய அரசுக்கும் நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here