பிரதமர் மோடி ஜம்முவுக்கு பயணம்

0
232

ஜம்மு மாவட்டத்தில் ஏப்.2-ல் ஏற்பாடு செய்யப்பட உள்ள நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட உள்ளார்.மேலும், தொழில் முதலீடுகளை துவக்கி வைக்கும் பிரதமர், சில வளர்ச்சித் திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்ட உள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஜம்முவில் நிகழ்ச்சி நடக்கும் இடத்தை, ஜம்மு – காஷ்மீர் அரசுடன் ஆலோசித்த பின், மத்திய அரசால் இறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here