பிரம்மோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

0
209

நவீன புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணையை டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு , ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு தயாரித்துள்ளது. அந்தமான், நிகோபார் தீவு கடல்பகுதியில், போர்க் கப்பலில் இருந்து பிரம்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. சோதனையின் போது இலக்கை துல்லியமாக தாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here