ஜம்மவில் அமர்நாத் யாத்திரை வரும் ஜூன் 30 ம் தேதி துவங்க உள்ளதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், வழக்கமான பாரம்பரிய முறைப்படி ரக்ஷா பந்தன் தினமான ஜூன் 30 அன்று அமர்நாத் யாத்திரை துவங்கும். இந்த ஆண்டு 43 நாட்கள் அமர்நாத் யாத்திரை நடக்கும்.