”சங்கயோகி” புத்தக வெளியிட்டு விழா – பரமபூஜனியா மோகன் பகவத் வெளியிட்டார்

0
240

மேற்கு மகாராஷ்டிரா மாநிலத்தின் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் இரண்டு நாள் கூட்டம் (சனிக்கிழமை, ஏப்ரல் 23) புனே அருகே புல்கானில் உள்ள ‘நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சைனிக் பிரஷாலா’வில் தொடங்கியது. கூட்டத்தின் தொடக்க அமர்வில் ‘சங்கயோகி’ நூல் வெளியீடு நடைபெற்றது.புத்தக வெளியீட்டு விழாவில், சர்சங்சாலக் ஜி, “திரு. சுரேஷ்ராவ் கேட்கர் ஜியின் வாழ்க்கையில் சங்கம் மட்டுமே இருந்தது. அவருடைய எல்லா வேலைகளும் சங்கத்தின் பெயரிலேயே இருந்தது. அவரது ஒவ்வொரு சிந்தனையும் சங்கத்தால் ஈர்க்கப்பட்டது. சுரேஷ்ராவ் கேட்கர் ஜி முழு வாழ்க்கையையும் சங்கத்திற்காக அர்ப்பணித்த ஒரு உதாரண புருஷராவார்..இந்நூலை ‘சிநேகல் பிரகாஷன்’ வெளியிட்டுள்ளது. ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்க மேற்கு மகாராஷ்டிரா மாநில சங்கசாலக் நானாசாகேப் ஜாதவ், மேற்கு ஷேத்ரா காரியவாஹ் பாலாசாஹேப் சவுத்ரி, சுரேஷ்ராவ் கேட்கரின் மருமகன் ஷிரிஷ் கேட்கர், சினேகல் பிரகாஷனின் ரவீந்திர காட்பாண்டே, மேற்கு மகாராஷ்டிரா பிராந்த காரியவாஹ் டாக்டர் பிரவீண் தாபா கிராவ் ஆகியோர் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here