ஆர்.எஸ்.எஸ். தலைவருடன் மகாராஷ்டிர முதல்வர் & துணை முதல்வர் சந்திப்பு

0
240

மும்பைக்கு நேற்று வருகை தந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் மோஹன் பாகவத் அவர்களை முதல்வர் ஏகநாத் சாம்பாஜி ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்நவிஸ் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here