திருப்புல்லாணி சேதுக்கரை செல்லும் பாதையில் அகஸ்தியர் தீர்த்தம் : பராமரிக்க கோரிக்கை

0
422

திருப்புல்லாணி சேதுக்கரை செல்லும் பாதையில் உள்ள ஸ்ரீனிவாசப்பெருமாள் ஆலயம் ,அகஸ்தியர் தீர்த்தம் உடன் . இந்த ஆலயம் மற்றும் தீர்த்தம் நன்றாக பராமரிக்க பட்டால் சேதுக்கரையில் சமுத்திர ஸ்நாநம் பண்ணி வரும் பக்தர்கள் நீராடவும் வசதியாக இருக்கும் . திருப்புல்லாணி சேதுக்கரை செல்பவர்கள் தயவு செய்து தங்கள் ஆடைகளை கடலில் விட வேண்டாம் .இயற்கையின் அதிசய அற்புதம் மன்னார் வளைகுடா பகுதியை காப்போம் . செப்டம்பர் 17 swachhsagarsurakshitsagar நெய்தல்சூழல்காப்போம் .
தகவல் :- PSG தென் தமிழகம் & ஸ்ரீ பூ கலாசார மையம் ,மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here