குருவாயூர் ஜில்லா ஆர்.எஸ்.எஸ். சாங்கிக்

0
822

கேரளத்தில் ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் 4 நாள்  சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக குருவாயூர் ஜில்லா சாங்கிக் இன்று மாலை நடைபெற்றது. இதில் பூர்ண கணவேஷ் அணிந்த ஸ்வயம்சேவகர்கள் மத்தியில் ப.பூ. ஆர் எஸ் எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோஹன் பாகவத்  உரையாற்றினார். தென் பாரத தலைவர்  டாக்டர் ஆர்.வன்னியராஜன், மானில தலைவர் வழக்கறிஞர் பலராம் ஆகியோர் நிகழ்ச்சியில் உடன் இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here