உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் உள்ளிட்ட சில சக்திவாய்ந்த குரல்கள் பிரதமர் மோடியின் இந்தியாவை நேர்மறையாக குறிப்பிட்டுள்ளனர்.ஐநா பொதுச்செயலாளர் Antonio Guterres, நிலையான வளர்ச்சி இலக்குகளின் (SDGs) வெற்றியில் இந்தியா வகிக்கும் முக்கிய பங்கை ஒப்புக்கொண்டுள்ளார்.
Home Breaking News UNGA அமர்வில் பிரதமர் நரேந்திர மோடியின் பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை உலக அளவில் பாராட்டைப்...