சிமெண்ட் முதல் லோடு அயோத்தி ஶ்ரீராம ஜன்ம பூமிக்கு

0
179

உத்திரப்பிரதேசம் ஹமிர்பூரில் பிரபல ஜே.கே.சிமெண்ட் நிறுவனம் மிகப்பெரிய புதிய தொழிற்சாலையை நிறுவியுள்ளது. அங்கு உற்பத்தி செய்யப்பட்ட சிமெண்ட் முதல் லோடு அயோத்தியில் எழுப்பப்பட்டு வருகிற ஶ்ரீராம ஜன்ம பூமி கட்டுமானப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here