திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழாவில்
திருப்பூர் கோசேவாசமிதி சார்பாக
நீர் மோர் பந்தல் 2-4-2023 ஞாயிறு காலை 11 மணிக்கு ஸ்ரீமதி மயிலாவதி அவர்கள் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்கள்
திருப்பூர் ஜில்லா மா.சங்கசாலக் கார்மேகம் ஜி பக்தர்களுக்கு நீர் மோர் கொடுத்து துவக்கி வைத்தார்.
ஞாயிறு திங்கள் செவ்வாய் என மூன்று தினங்களுக்கு நடக்கும் குண்டம் இறங்கும் திருவிழா என்பதால் தினசரி 20 ஆயிரம் லிட்டர் நீர்மோர் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது 120 ஸ்.சேவகர்கள் ஷிப்ட் முறையில் 24×3 இரவு பகல் என மூன்று நாட்களும் சிறப்பாக நீர்மோர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்த விழாவில் 1.50 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிது திருப்பூர் பகுதியில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கலந்து கொள்ளும் கோவில் திருவிழா இதுவாகும்.