சர்வதேச நாணய நிதயமைப்பு இந்தியாவிற்கு பாராட்டு

0
109

கடந்த 2022ம் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6 புள்ளி 8 சதவீதமாக இருந்தது. இது இந்தியாவை வலுவான இடத்தில் வைத்து இருப்பதாகவும் உலகிலேயே மிகவும் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் நாடு இந்தியா என்று ஐ.எம்.எப். பாராட்டியுள்ளது மேலும் பல்வேறு வசதிகளுடன் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று ஐ.எம்.எப். கேட்டுக்கொண்டுள்ளது.அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடைபெற்ற ஐ.எம்.எப். வசந்தகால கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றுள்ளார். முன்னதாக அவர் வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களுடன் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டிலும் பங்கேற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here