இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு கோதுமை வழங்கி உதவி

0
463

இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு இரண்டாவது தவணையாக 20000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கி உதவி செய்துள்ளது.

இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு 50000 மெட்ரிக் டன் கோதுமை வழங்கும் என ஏற்கனவே கூறிஇருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு செய்யும் மனிதாபிமான உதவிகள் குறித்து  முன்னதாக வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டு இருந்தது  குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here