இந்திய விமானபடை பெண் கமாண்டருக்கு வாயு சேனா விருது

0
159

விமானப்படை பெண் கமாண்டருக்கு நேற்று நடந்த விருது வழங்கும் விழாவில் விமானப்படை தளபதி வி.ஆர். சவுத்ரி , இந்திய விமானப்படை பெண் விங்க் கமாண்டர் தீபிகா மிஸ்ராவுக்கு வாயு சேனா விருது வழங்கினார். மேலும் சில விருதுகளை சவுத்ரி வழங்கினார். தீபிகா மிஸ்ரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பின் போது 47 பேரின் உயிரை காப்பாற்றியமைக்காக இந்த விருது வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here