இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நேபாளம் பிரதமர் சந்திப்பு

0
141

அரசு பயணமாக நேபாளம் பிரதமர் புஷ்பகமல் பிரசண்டா இந்திய வந்துள்ளார். 4 நாள் அரசு முறைப்பயணமாக நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா, (மே.31)ம் இந்தியா வந்திறங்கினார். இன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலை டில்லியில் சந்தித்து பேசினார். ஜூன் 3-ம் தேதிவரை இந்திய சுற்று பயணம் மேற்கொண்டு நேபாளம் பிரதமர் பிரதமர் , ஜனாதிபதி உள்ளிட்டோரை சந்தித்து பேச உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here