‘அக்னி பிரைம்’ ஏவுகணை சோதனை வெற்றி

0
6081

அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிசா கடற்கரையில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. சோதனை மூலம் இந்திய இராணுவத்தின் வலிமை மேலும் அதிகரிக்கும்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here