ஹிமாச்சல் பிரதேசத்தில் ஸ்வயம்சேவகர்கள் வெள்ள நிவாரணப் பணி

0
259

ஹிமாச்சல் பிரதேசத்தில் தொடர்மழை பெரு வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பல இடங்களில் நிவாரணப் பணிகளில் ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மண்டி ஜில்லாவில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் வழியில் மாட்டிக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு உணவு & குடிநீர் எற்பாடு செய்து வழங்கிய ஸ்வயம்சேவகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here