அண்ணா பல்கலையில் வெளிநாட்டு மொழிகள் படிப்பு

0
2872

தமிழகத்தில் இன்ஜினியரிங் படிக்கும் மாணவர்கள் பட்டம் பெற்றதும், வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர். வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வேலைக்கு செல்வோருக்கு, ஆங்கிலம் மட்டுமின்றி, வேறு சில வெளிநாட்டு மொழிகளும் தெரிவது அவசியம். அந்த வகையில், தமிழக மாணவர்களில் பலர், ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு பணிக்கு செல்வதால், அந்த நாட்டின் மொழியை கற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் வைத்து, அண்ணா பல்கலையில், ஜெர்மன், ஜப்பான் மற்றும் பிரெஞ்ச் மொழிக்கான சான்றிதழ் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. 7ம் தேதி துவங்க உள்ளன. வரும், 4ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here