ஶ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால இராமானுஜ எம்பார் ஜீயர் (100) ஸ்வாமி திருநாடு அலங்கரித்தார்

0
2856

பூர்வாஸ்ரமதில் குமாரவாடி ராமானுஜா சாரியார் என்று அழைக்கப்பட்டார். தினமணியில் பணியாற்றினார். திருமால் என்ற பெயரில் வைணவக் கருத்துக்களை தாங்கி வந்த மாத இதழ் நடத்தியவர். தமிழில் நல்ல புலமை பெற்றவர். ஆங்கில சொற்களே கலவாமல் தமிழில் மிகச்சிறப் பாக உரையாற்றும் திறன் கொண்டவர். திருமால் அடியார்களை அழைத்துக் கொண்டு விழிப்புணர்வுப் பாதயாத்தி ரைகள் மேற்கொண்டவர். ஜீயர் சுவாமிகள் மறைவு வைணவ சம்பிரதாயத்திற்கு பேரிழப்பாகும். ஸ்வாமிகள் மறைவுக்கு அஞ்சலிகள்:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here