ஶ்ரீ ரங்க ஹரிக்கு நினைவஞ்சலி

0
93

அண்மையில் மறைந்த மூத்த ப்ரசாரக் ஶ்ரீ ரங்க ஹரிஜி அவர்களுக்கு நாகபுரியில் நடைபெற்ற நினைவு அஞ்சலி நிகழ்ச்சி யில் ப.பூ. சர்சங்க சாலக் டாக்டர் மோஹன் பாகவத், சஹ சர்க்கார்யவாஹ் டாக்டர். மன் மோஹன் வைத்யா, ராஷ்டிர சேவிகா சமிதி ப்ரமுக் சஞ்சாலிகா சீதா காயத்ரி அன்ன தானம், விஸ்வ விபாக் முன்னாள் தலைவர் சங்கர் தத்வவாதி, உட்பட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மலரஞ்சலி செலுத்தினர்.குடும்ப பிரபோதன் பொறுப்பாளர் டாக்டர் ரவீந்திர ஜோஷி தொடக்கத் தில் ஶ்ரீ ரங்க ஹரியைப் பற்றி உரையாற்றினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here