எஸ்_எஸ்_வாசன் பிறந்த தினம் இன்று

0
72

சுப்பிரமணியம் சீனிவாசன் பரவலாக எஸ். எஸ். வாசன் என அறியப்பட்டவர். ஜனவரி 4, 1903 ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் பிறந்தார். இவர் 1926-இல் பூதூர் வைத்தியநாதய்யர் என்பவரால் தொடங்கப்பட்ட ‘ஆனந்த விகடன் ‘ என்ற இதழை, 1928-ல் விலைக்கு வாங்கினார். ஆனந்த விகடன் இதழுக்கு எஸ் எஸ் வாசனே ஆசிரியராக இருந்து நடத்த ஆரம்பித்தார். அன்று தொடங்கி 90 ஆண்டுகளாக ஆனந்த விகடன் இதழ் வெளியாகி வருகிறது. ஜெமினி திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார். திரைப்படத் தயாரிப்பாளர். 1948-ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா என்ற புகழ்பெற்ற திரைப்படத்தினை இயக்கியர். 1964 முதல் அவரது இறப்பு வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகித்தார். அவர் மறைந்த 1969ஆம் ஆண்டு அவருக்கு பத்ம பூசன் விருது வழங்கப்பட்டது.
#ssvasan #சான்றோர்தினம் #anandavikatan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here