4200 பவுண்ட் விளைபொருட்கள் நன்கொடையாக வழங்கும் நிகழ்ச்சி

0
117

சான் யஸிட்ரோ,சி.ஏ மற்றும் ஹார்ட்ஸ் அன்ட் ஹேன்ட்ஸ் வொர்கிங் டுகெதர் அமைப்புடன் உணவு மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்வில் ஹிந்து ஸ்வயம்சேவக சங்கத்தின் ஸ்வயம்சேவகர்கள் கலந்து கொண்டனர். 4200 பவுண்ட் விளைபொருட்கள் ஹிஸ்பானிக் சமூகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. சேவா, எச்எஸ்எஸ் மற்றும் ஏகலைச் சேர்ந்த ஸ்வயம்சேவகர்கள் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here