ககன்யான் திட்டம்: விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்

0
78

பாரதம் விண்வெளிக்கு அனுப்பவுள்ள ககன்யான் விண்கலத்தில் பயணிக்க உள்ள 4 நபர்களைத் தேர்வு செய்துள்ளது.
1) க்ரூப் கேப்டன் ப்ரசாந்த் நாயர்
2) க்ரூப் கேப்டன் அஜீத் கிருஷ்ணன்
3) க்ரூப் கேப்டன் அங்கத் ப்ரதாப்
4) விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இஸ்ரோ நிகழ்ச்சியில் அந்த நால்வரையும் பிரதமர் மோதி வாழ்த்துகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here