சுதந்திரத்தின் 75 வது ஆண்டுக்கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக நாட்டிற்காக போரில் உயிரைத்தியாகம் செய்தவர்களை கௌரவிக்கும் ஒரு நிகழ்வாக வரும் ஜனவரி 26 அன்று “வீர வணக்கங்கள்” இயக்கம் துவங்குகிறது. இதை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார். இந்த இயக்கம் ஆகஸ்ட் 15 வரை நடைபெறும். இந்நிகழ்வில் தியாகிகளின் 5000 குடும்ப உறுப்பினர்கள் கௌரவிக்கப்படுவார்கள்.