கோயம்புத்தூரில் 75 வது சுகந்திர தினத்தை கொண்டாடும் விதமாக ஆர் எஸ் எஸ் மற்றும் விவேகானந்த சேவா கேந்திரம் சேர்ந்து நடத்திய மினி மாரத்தான் நிகழ்ச்சி 5000 மேட்பட்ட மாணவ, மாணவியர்கள் ,ஸ்வயம்சேவகர்கள் மற்றும் பொதுமக்கள்கல் கலந்து கொண்டர்கள் இன் நிகழ்ச்சியை மத்திய இணை அமைச்சர் திரு L . முருகன் தொடங்கி வைத்தார் மற்றும் திரு . பா. பிரகாஷ் , தென் பாரத மக்கள் தொடர்பு பொறுப்பாளர், ஆர் எஸ் எஸ் சிறப்புரையாற்றினார்.