இத்தாலியில் இலவச உணவுக்காக மக்கள் வரிசை

0
384

சோஷியலிசம், கம்யூனிசம் உலகில் எந்தவொரு நாட்டையும் உயர்த்தியதாகத் தெரியவில்லை.
இலவசம் இலவசம் என்று எல்லோருக்கும் எக்காலமும் கொடுக்க முடியாது. கொடுத்தால் என்ன ஆகும்?
சோவியத் குடியரசு காணாமல் போய் விட்டது. இலங்கை, வங்கதேசம், வெனிசுலா போன்ற நாடுகளும் இதற்கு சாட்சி. இப்போது இந்த வரிசையில் இத்தாலியும் சேர்ந்துள்ளது.
இத்தாலியின் பொருளாதார நகரம் எனப் பெயர் பெற்ற மிலன் நகரில் இலவசமாக வழங்கும் ப்ரெட் & பாலுக்காக வரிசையில் காத்திருக்கும் மக்கள்.
வறுமையில் வாழ்ந்து வருகின்ற மக்களு க்கு மட்டுமே அத்தியாவசியமான இலவச உதவிகளை அரசு செய்ய வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here