காஷ்மீரில் குரோனா கொடுந்தொற்றை தடுக்கும் வைகையில் காஷ்மீரில் தடுப்பூசி பணி தீவிரம்
2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் 370 சட்டத்தை நீக்கிய பின்பு அங்குள்ள மக்கள் இஸ்லாமிய பயங்கரவாதிகளின் சச்சரவு இல்லாமல் பெரும் நிம்மதியுடன் வாழ தொடங்கினர். இதனையெல்லாம் மீட்டடுத்து தந்தது பாரத பேரரசின் பிரதமர் மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு.
அதனை தொடர்ந்து காஷ்மீரில் பாரத பேரரசின் திட்டங்கள் காஷ்மீருக்கு முழுமையாக சென்றன. அதன் தொடர்ச்சியாக தற்போது காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தொலைதூரப் பகுதிகளில் குரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்து வருகிறது. கிராமம் கிராமமாக, வீடு வீடாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மக்கள் ஆர்வமுடன் முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர்.