தற்சார்பு இந்தியா திட்டத்தின் மூலம் 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்.

0
407

ட்ரோன் தயாரிப்பில் ரூ.5,000 கோடி முதலீடு; 10,000 பேருக்கு வேலை: மத்திய அரசு திட்டம்.


தற்சார்பு இந்தியா திட்டத்தின் லட்சியத்தை அடையும் நோக்கில் மற்றொரு நடவடிக்கையாக, ட்ரோன் என்றழைக்கப்படும் ஆளில்லாத குட்டி விமானங்கள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here