ஹர்ஷா கொலையாளிகள் ஆறு பேர் கைது

0
480

பஜ்ரங் தள் தொண்டர்  கொலையோடு தொடர்புடைய ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா காவல் துறை மொத்தம் 12 பேரிடம் விசாரணை நடத்தியதில் ஆசிஃப், சயீத் நதீம், ரெஹான் ஷரீஃப், நிஹான், அப்துல் அஃப்னான் மற்றும் காஷிப் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here