Tags Covid 19

Tag: covid 19

உலகளாவிய பணவீக்கத்தை பாதிக்கும் சீனாவின் ‘புத்திசாலித்தனமற்ற’ ஜீரோ-கோவிட் விதிகள்

உலகின் இரண்டாவது பெரிய கப்பல் நிறுவனமான Maersk, சீனாவின் லாக்-டவுன் டிரக் சேவைகளை கடுமையாக பாதிக்கும் என்றும், போக்குவரத்து செலவுகள் எதிர்பாராத அளவிற்கு உயரும் என்றும் பரிந்துரைத்துள்ளது. பெய்ஜிங் : சீனாவின் பிரபலமற்ற ஜீரோ-கோவிட்...

இந்தியாவில் கொரோனவினால் இறந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி போடதவர்களே

இந்தியாவில் கொரோனவினால் இறந்தவர்களில் 92% பேர் தடுப்பூசி போடதவர்களே என ஐசிஎம்ஆர் தலைவர் கூறியுள்ளார். முதலாவது தடுப்பூசி போட்டால் பாதுகாப்பின் சதவீதம் 98.9,இரண்டு தடுப்பூசிகளுமே போட்டுக்கொண்டால் பாதுகாப்பின் சதவீதம் 99.3 எனவும் அவர் கூறினார்.

குறைந்து வரும் கொரோனா:அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக...

கொரோனாவுக்காக சிகிச்சையில் உள்ளவர் எண்ணிக்கை 3 லட்சத்திற்கும் குறைந்தது

இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி, 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 25,920 ஆகப்பதிவானது. ஒட்டுமொத்தமாக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,27,80,235,என்று ஆனது. அதே சமயத்தில் சிகிச்சையில் இருப்பவர்...

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி: சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

மருத்துவர் குழு பரிந்துரை வந்த பிறகே 5-15 வயதினருக்கு தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் காந்தி நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்...

மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்க ஆய்வு

கொரோனா வைரசுக்கு எதிராக மூக்கு வழியாக செலுத்தப்படும் தடுப்பு மருந்தை உருவாக்கும் முயற்சியில் வட அமெரிக்க நாடான கனடாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனாவுக்கு எதிராக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது...

இந்தியாவில் ஒரேநாளில் 2.59 லட்சம் பேர் கோவிட்டிலிருந்து குணம்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2.59 லட்சம் பேர் கோவிட் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த...

சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை துரிதப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு 2வது டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் 15 வயது முதல் 18...

15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி:பிரதமர் பேச்சு

நாட்டில் உள்ள 15-18 வயதினரில் 60 சதவீதம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். “மன் கி பாத்’ நிகழ்ச்சியில் கடந்த ஞாயிறன்று அவர் உரை நிகழ்த்தினார்.அப்போது அவர் நாட்டில் உள்ள...

ஜார்கண்டில் 22 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறப்பு

ஜார்கண்டில் 22 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றினால் இந்த மாநிலத்தில் கடந்த 2020 ஏப்ரலில் பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் 17 மாவட்டங்களில் உள்ள...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...