Tags India

Tag: India

கல்விச் சிந்தனை அரங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் இரண்டு நாள்கள் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கு (‘திங்க்எடு’) சென்னையில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.கல்விச் சிந்தனை அரங்கு மாநாடு சிறப்பாக நடைபெற பிரதமர்...

‘மொழித் திணிப்பும் இல்லை, எதிர்ப்பும் இல்லை’ – வெங்கைய நாயுடு பேச்சு

கல்வி அவரவர்களுக்கு விருப்பமான மொழியில் வழங்கப்பட வேண்டும். மாணவர்கள் அவரவர் தாய் மொழியில் கல்வி பெற வேண்டும். குறிப்பாக அடிப்படைக் கல்வி என்பது உள்ளூர் மொழியில் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இந்த தேசத்தை வலுப்படுத்த கல்வி...

இந்தியர்கள் வெளியேற, உக்ரைன் மீதான போரை தற்காலிகமாக நிறுத்துவதாக ரஷியா மீண்டும் அறிவிப்பு!

இந்தியர்கள் வெளியேற உக்ரைனின் சுமி நகரில் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. சுமி நகரில் இருந்து வெளியேற தேவையான மனிதாபிமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உக்ரைன் மற்றும் ரஷியா என இருதரப்பையும்...

‘ஜியோ உலக மையம்’: அறிவிப்பு வெளியீடு

ரிலையன்ஸ் இண்ட்ஸ்ட்ரீஸ் நிறுவன இயக்குனர் நீட்டா அம்பானியின் கனவுத் திட்டமான, 'ஜியோ உலக மையம்' திறப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில், பாந்த்ரா குர்லா காம்ப்ளக்சில், 18.5 ஏக்கர் பரப்பளவில், இந்த...

25 ஆண்டுக்கான பட்ஜெட் : நிர்மலா சீதாராமன் பெருமிதம்

பெங்களூரு:அடுத்த, 25 ஆண்டுகளில், நம் நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையோடு, இந்தாண்டுக்கான மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது,'' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட்...

ரஷ்யா மற்றும் உக்ரைன் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சு

உக்ரைன்: உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி உடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசில் 35 நிமிடங்கள் பேசினார். உக்ரைனில் இருந்து இந்தியர்களை வெளியேற்ற உதவியதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். சுமி நகரில்...

மக்கள் மருந்தக திட்டம்: பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்

ஏழைகளுக்கு தரமான மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்க வேண்டும் என்பதே மக்கள் மருந்தகங்களின் நோக்கம். இந்தியா முழுவதும் 36 மாநிலங்களில் 8675 இடங்களில் மருத்துவ முகாம் . மக்கள் மருந்தகம் மூலம் 1451 வகையிலான மருத்துகளும்...

இந்திய தேசிய கொடிக்கு மரியாதை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவன் நெகிழ்ச்சி

உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால் மரியாதை கொடுக்கின்றனர். நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது இந்திய துாதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறினோம். பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம்...

தமிழக எம்.பி.,க்கள் பயணம் ரத்து: மத்திய அரசு அதிரடி!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் மருத்துவ மாணவர்கள். அவர்களை மீட்க, மத்திய அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. 'மீட்பு நடவடிக்கைகள் தீவிரமாக...

மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணம்

புனே மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர், அதில் டிக்கெட் எடுத்து கொண்டு மாணவர்களுடன் பயணம் செய்தார். புனேயில் இரு வழித்தடங்களில் 32 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த...

Most Read

“குடும்ப விழிப்புணர்வு’ பாரத கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு – துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர்

உஜ்ஜயின்: துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், சமூகத்தில் அனைவரும் 'குடும்ப விழிப்புணர்வை' கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றார். குடும்பம்  நமது கலாச்சாரத்தின் அடிப்படை கோட்பாடு ஆகும். " குடும்ப...

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் இந்திய அரசியலமைப்பின் அரிய காட்சி!

ஷார்ஜா, UAE: 43வது ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் (SIBF) இந்தியாவின் தேசிய புத்தக அறக்கட்டளை ஒரு முக்கிய மைல்கல்லை நிகழ்த்தியுள்ளது. இந்திய அரசியலமைப்பின் அசல் கையெழுத்துப் பிரதியின் உயர்தர நகல் பொதுமக்களின்...

88 வயது முதியவரின் அபூர்வ ராம பக்தி: 14 ஆண்டுகளில் ராம நாமத்தால் எழுதப்பட்ட ராமாயணம்!

பக்தி மற்றும் அர்ப்பணிப்பின் அரிய உதாரணமாக, 88 வயதான ஒரு முதியவர் 14 ஆண்டுகள் தொடர்ந்து முயற்சி செய்து, "ராம" என்ற பெயரை மட்டுமே பயன்படுத்தி முழு ராமாயணத்தையும் எழுதி முடித்துள்ளார். இந்த அற்புதமான...

ஐயப்ப பக்தர்களுக்கான களப்பணியில் ‘சேவா பாரதி’

சபரிமலை மண்டல பூஜை, மகர விளக்கு காலம் துவங்க இருக்கும் நிலையில், பக்தர்களுக்கு உதவும் வகையில் குமுளி - குட்டிக்கானம் - முண்டகாயம் பகுதிகளில் செடிகளை அப்புறப்படுத்தி, வழிகாட்டும் பலகைகளை சுத்தம் செய்யும் பணியில் 'சேவா பாரதி' ஈடுபட்டுள்ளது...