Tags Kerala

Tag: kerala

கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ஊரடங்கு தளர்வுகள் அளித்தது குறித்து பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்.

கேரளாவில் பக்ரீத் பண்டிகைக்காக சிறப்பு ஊரடங்கு தளர்வுகள் அளித்தது குறித்து பதிலளிக்க கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ். கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடக்கிறது. தற்போது பக்ரீத்...

சபரிமலைக்கு தினசரி தரிசனத்துக்கு பக்தர்கள் அதிகரிப்பு.

சபரிமலையில் தினசரி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கேரள ஜூலை மாநிலம் சபரிமலையில் ஐயப்பன் கோவிலில் தற்போது ஆடி மாத பூஜை 10:05 நடக்கிறது. ஐந்து மாத இடைவெளிக்கு பின் தினமும் 5,000...

நாட்டிற்கான பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளதால் ஸ்வப்னா சுரேஷ்க்கு ஜாமீன் வழங்க வேண்டாம் – என்.ஐ.ஏ.

தங்க கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஸ்வப்னா சுரேஷ் ஜாமின் கேட்டு கேரள உயர் நீதிமன்றத்தை அணுகிய நிலையில் நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பயங்கரவாத செயலில் ஈடுபட்டவர்களுக்கு...

பெண்கள் பற்றி சர்சையை கிளப்பிய கேரளா முஸ்லிம் மதகுரு.

சாலிஹ் பத்தேரி என்ற கேரளா முஸ்லீம் மதகுரு இரவு 9 மணிக்குப் பிறகு வெளியே செல்லும் பெண்கள் விபச்சாரிகள் அவர்கள் கொல்லப்பட வேண்டும்’ என சர்சையை கிளப்பி உள்ளார். ஒரு குழந்தையைப் போல தோற்றம்...

நூற்றாண்டு காணும் மாப்ளா கலவரம் – புத்தக விமர்சனம்

இன்றைய நிகழ்வு நாளைய சரித்திரம், நேற்றைய சரித்திரம் நாளைய பாடம். எனவே சரித்திரம் திரிக்கப்படாமல் உண்மையாகச் சொல்லப்படவேண்டும். 1921 ஆகஸ்டு 21 ம்தேதி துவங்கிய மாப்ளா கலவரம் சுதந்திரப் போராட்டத்தின் ஒரு பகுதி...

கடலுக்கடியில் ஒரு தீவு.

கொச்சி அருகே கடலுக்கடியில் ஒரு தீவு இருப்பது போல் கூகுள் மேப்பின் சேட்டிலைட் போட்டோவில் தென்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி கடற்கரையிலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரத்தில் கடலுக்கு அடியில் ஒரு...

கிறித்தவ ஜாதி தீண்டாமையால் நடந்த கொடுமை

கிறித்தவ மத பிரிவுகளுக்குள் இருக்கும் ஜாதி தீண்டாமையால் கேரளாவில் குரோனாவால் இறந்த பாதியாரை அடக்கம் செய்ய முடியாமல் 2 நாட்களாக பாதிரியாரின் குடும்பத்தினர் தவித்த சம்பவம் நடந்துள்ளது. கேரளாவை சேர்ந்த ஆர்த்தோடோக்ஸ் பிரிவு பாதிரியார்...

Most Read

அயோத்தியில் அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறப்பு!

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜன்மபூமி தளத்தில், அபோலோ குழுமத்தின் பன்முக சிறப்பு அவசர மருத்துவ மையம் திறக்கப்பட்டது. 5,000 சதுர அடி பரப்பளவுடைய இந்த மருத்துவ மையம், ஸ்ரீ ராம லல்லா கோவிலுக்கு...

கல்விக்கு நிர்வாக அமைப்பு தடையாக இல்லாமல், உதவியாக இருக்க வேண்டும்  – டாக்டர் மோகன் பகவத் ஜீ

புனே (டிசம்பர் 20, 2024): பாஷான் பகுதியில் அமைந்துள்ள லோக்சேவா இ-ஸ்கூலின் புதிய கட்டிட திறப்பு விழாவில் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் ஜீ கூறினார்,...

கோஷ் அருங்காட்சியகம் மூலம் சங்க கோஷின் வரலாறு புதிய தலைமுறைக்கு அறிமுகமாகும்!

புனே (டிசம்பர் 16, 2024): ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (RSS)  பரமபூஜனீய சர்சங்கசாலக் டாக்டர் ஸ்ரீ மோகன் பாகவத் அவர்கள் கூறியதாவது: "சமூகத்தில் சரியான தகவல்கள் செல்லவில்லை என்றால், தவறான தகவல்கள் பரவக்கூடும். இதை...

மகாகவி பாரதியாரின் பிறந்த தினம்: திருச்சியில் ABVP ஏற்பாட்டில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

மகாகவி பாரதியாரின் பிறந்த தினத்தையும் பாரதிய மொழிகள் தினத்தையும் முன்னிட்டு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பின் திருச்சி கிளை சார்பில் திருச்சியில் உள்ள சரஸ்வதி பால மந்திர்...