Tags Prime minister

Tag: Prime minister

இந்திய தேசிய கொடிக்கு மரியாதை உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவன் நெகிழ்ச்சி

உக்ரைனில் நம் நாட்டு தேசியக்கொடியை காட்டினால் மரியாதை கொடுக்கின்றனர். நம் நாட்டுக்கு வருவதற்கான முயற்சி மேற்கொண்டபோது இந்திய துாதரக உதவியால் பாதுகாப்புடன் வெளியேறினோம். பிரதமர் மோடியின் முழு முயற்சியால் நாங்கள் உயிருடன் நாடு திரும்பி உள்ளோம்...

மாணவர்களுடன் மெட்ரோ ரயிலில் பிரதமர் பயணம்

புனே மெட்ரோ ரயில் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர், அதில் டிக்கெட் எடுத்து கொண்டு மாணவர்களுடன் பயணம் செய்தார். புனேயில் இரு வழித்தடங்களில் 32 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த...

1,855 மாணவர்கள் மீட்பு; பிரதமர் முயற்சிக்கு வெற்றி

பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று, கீவ் நகரில் ஆறு மணி நேரத்திற்கு வெடிகுண்டு தாக்குதலை ரஷ்ய அதிபர் புடின் நிறுத்தியதை அடுத்து, அங்கு சிக்கி இருந்த 1,855 இந்திய மாணவர்கள் பத்திரமாக...

உக்ரைன் விவகாரம் தொடர்பாக ரஷ்ய அதிபருடன் பிரதமர் மோடி இன்று மீண்டும் பேச்சு

இதில் உக்ரைனில் சிக்கி உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும் உக்ரைனின் கார்கிவ் நகரில் தற்போதைய சூழல் குறித்து புடினிடம் மோடி பேசினார். இதையடுத்து கடந்த சில நாட்களில் இரண்டாவது முறையாக பிரதமர் மோடி,...

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் க்வாட் சந்திப்பில் பிரதமர் பங்கேற்பு

ரஷ்யா உக்ரைன் போர் நடக்கும் சூழலில் “க்வாட்” நாடுகள் அமைப்பின் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இந்தியா,ஆஸ்திரேலியா,ஜப்பான்,அமெரிக்கா ஆகியவை “க்வாட்” நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ளன. இந்த அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவுத்துறை...

நாட்டின் வலிமை அதிகரிப்பால் உக்ரைனில் இந்தியர்கள் மீட்பு: பிரதமர்

இந்தியாவின் வலிமை அதிகரித்து வருவதால், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் நமது நாட்டினரை பாதுகாப்பாக மீட்க முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் ராபர்ட்கஞ்ச் பகுதியில் பா.ஜ., சார்பில் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர்...

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது – பிரசாரத்தில் பிரதமர் மோடி சாடல்

மணிப்பூரை காங்கிரஸ் கட்சி பிளவுபடுத்த முயன்றது என தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கூறினார். மணிப்பூரில் இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி பிரதமர் பிரசாரம் செய்தார். அப்போது அவர்காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கம், வளர்ச்சி அல்ல....

கடத்தப்பட்ட சிலைகளை மீட்க அரசு சிறப்பான முயற்சி: பிரதமர் மோடி பெருமிதம்

கடத்தப்பட்ட தொன்மையான சிலைகளை மீட்க அரசு சிறப்பான முயற்சி செய்து வருவதாக  பிரதமர் மோடி கூறியுள்ளார். வானொலியில் “மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய அவர் கடந்த ஏழு ஆண்டுகளில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட...

வீரசாவர்க்கருக்கு பிரதமர் அஞ்சலி

சுதந்திர போராட்ட வீர்ர் சவார்கர் நினைவு தினத்தில் பிரதமர் மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பேசிய அவர் தியாகம் மற்றும் உறுதியின் உருவகம் சவார்கர் என்று குறிப்பிட்டார். குடியரசுதுணை...

கட்டுரை:வலிமையான நிலையில் பாரதம்

உலகம் போர் சூழலை எதிர்நோக்கும் நிலையில் இந்தியா பெரும் நிம்மதி கொள்கின்றது. அதற்கு காரணம் மோடி எனும் மிகச்சிறந்த தலைவன் செய்திருக்கும் முன்னேற்பாடு!!!! ஆம்,!!!! எப்பொழுதெல்லாம் அமெரிக்காவும், ரஷ்யாவும் முறுக்குமோ அப்பொழுதெல்லாம் அணிசேராக் கொள்கை...

Most Read