கோயில் நிலங்களை மீட்க களத்தில் குதித்த இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்

21
1276
சென்னை லயோலா கல்லூரி அருகே உள்ள கோவில் நிலங்களை ஆக்கிரமித்து அடுக்குமாடி கட்டிடம் கட்டியதை மீட்க இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் களத்தில் இறங்கியது.
நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி எதிரில் உள்ள ஸ்ரீ கண்ணியம்மன் கோவிலுக்கு சொந்தமான 72 ஆயிரம் சதுரஅடி ஆக்கிரமித்து பல அடுக்குமாடி கட்டடங்கள் கட்டி உள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலைத்துறை திரு ஆணையர் அவர்களுக்கு புகார் மனு தரப்பட்டு சென்னை மண்டல இணை ஆணையர் இரண்டாவது டிவிஷன் திருமதி ரேணுகா தேவி தலைமையில் ஆய்வாளர் இஓ மற்றும் இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் திரு.ஹரிஹரன் மற்றும் பாப்பையா ரவி இணைந்து ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோவில் இருக்கும் இடத்தை ஆய்வு செய்து மாலை 4 மணி அளவில் மீண்டும் எழும்பூர் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோவில் இடங்கள் அனைத்தையும் ஆய்வுசெய்து முடித்தனர்.
May be an image of 1 person, standing, sitting and indoor
நிலங்கள் பற்றி ஆய்வு செய்த போது
ஸ்ரீ கன்னி அம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ சீனிவாச பெருமாள் திருக்கோயில் எழும்பூர் சம்பந்தப்பட்ட அனைத்தும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று இணை ஆணையர் அவர்கள் உறுதியளித்தார்.
செய்தி; எஸ் .பாப்பையா ரவி
மாநில செயற்குழு உறுப்பினர்
இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் தமிழ்நாடு

21 COMMENTS

  1. நமஸ்தே!! எங்கள் ஊரில் நிறைய கோவில் நிலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது. இது தொடர்பாக இந்து ஆலய பாதுகாப்பு இயக்கத்தோடு தொடர்புகொள்ள விரும்புகிறேன். நன்றி

  2. My family always say that I am killing my time here at net, however I know I
    am getting knowledge every day by reading thes pleasant articles.

  3. Howdy! I know this is kind of off topic but I was wondering which blog platform are
    you using for this site? I’m getting sick and tired of WordPress because I’ve
    had problems with hackers and I’m looking at options for
    another platform. I would be great if you could point me in the direction of a good
    platform.

  4. Undeniably believe that which you stated. Your
    favorite justification seemed to be on the internet the simplest thing to be aware
    of. I say to you, I definitely get annoyed while people
    think about worries that they just do not know about.
    You managed to hit the nail upon the top and also defined out the
    whole thing without having side-effects , people could
    take a signal. Will probably be back to get more.
    Thanks

  5. Hi my family member! I wish to say that this post is amazing, great written and come with almost all
    vital infos. I would like to see more posts like this .

  6. An impressive share! I have just forwarded this
    onto a co-worker who was conducting a little homework on this.
    And he in fact ordered me dinner simply because I stumbled upon it for him…
    lol. So let me reword this…. Thank YOU for the
    meal!! But yeah, thanx for spending the time to talk about this matter here on your site.

    My blog … Molten Keto Reviews

  7. Hey would you mind stating which blog platform you’re working
    with? I’m looking to start my own blog soon but I’m having a
    hard time deciding between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your layout seems different then most blogs and I’m
    looking for something completely unique.
    P.S Apologies for being off-topic but I had to ask!

    My web page: flac.or.id

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here