ஆடியோ வடிவில்;
வசந்த காலம் தெருக்களில் மரங்கள் பூத்து குலுங்குகின்றன. மாணவ மாணவிகள் பட்டப்படிப்பிற்காக வெவ்வேறு ஊர்களில் இருந்து திருச்சிக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அன்னை சாரதா கல்லூரியில் மாணவிகள் புதிதாக சேருகிறார்கள். வெவ்வேறு துறையை சேர்ந்த மாணவிகள் ரமா, விமலா , கீதா மூன்று பேரும் மாணவிகள் விடுதியில் ஒரே அறையில் தங்கி படிக்கிறார்கள். விடுமுறை நாளில் மூன்று பேரும் தங்களுக்குள் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருப்பார்கள். நேரம் போவதே தெரியாது. ரமா மற்றும் விமலா நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள். கீதா வசதியான குடும்பத்தை சேர்ந்தவள். விமலாவும் கீதாவும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று அடிக்கடி பேசிக்கொண்டிருப்பார்கள். ரமா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். கீதா எப்பொழுதும் விலை உயர்ந்த ஆடை அணிவாள்.
ஒரு விடுமுறை நாளில் ஸ்ரீரங்கம், மலைக்கோட்டை, திருவானைக்கோவில், சமயபுரம் கோவில்களுக்கு சென்றுவரும் வழியில் சத்திரம் பேருந்து நிலையத்தில் ஐாதி மறுப்பு கூட்டம் நடந்தது. அந்த பேச்சுக்களை இவர்கள் பேருந்தில் ஏறுவதற்காக நிற்கும் போது கேட்டார்கள். விடுதியில் வந்த உடன் கீதா விமலாவிடம் அவர்கள் பேச்சு சரியாகத்தான் தோன்றுகிறது. கருவறைக்குள் பிராமணர்கள் மட்டும்தானே உள்ளே போக முடிகிறது. மற்ற ஜாதிக்காரர்கள் போக முடியாதே என்றெல்லாம் பேச்சு நடக்கும் ரமா அமைதியாக கேட்டுக்கொண்டிருப்பாள். விமலா பதில் கூறுவாள். எல்லா பிராமணர்களும் கருவறைக்குள் போகமுடியாது. அதற்கு சில வழிமுறைகள் உண்டு. அவர்கள் மட்டும்தான் போக முடியும். கீதா இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டாள். இப்படியாக இவர்களுடைய கல்லூரி வாழ்க்கை இரண்டு வருடம் முடிந்து விட்டது.
மூன்றாம் வருடம் நடந்து கொண்டிருக்கிறது. சில சமயம் அவர்களுக்குள் திருமண வாழ்க்கையைப் பற்றி பேசுவார்கள். கீதா நான் திருமணம் பண்ணாமலேயே சமுதாயத்தில் புரட்சியை ஏற்படுத்துவேன். என்னுடைய வீட்டில் என் தங்கை இருக்கிறாள். அவள் வேண்டுமானால் திருமணம் பண்ணட்டும் நான் பண்ணமாட்டேன் என்பாள். ரமாவும் விமலாவும் வீட்டில் பெற்றோர் பார்த்துவைக்கும் வரனைத்தான் திருமணம் செய்வோம் என்பார்கள். விமலா நன்றாக ஓவியம் வரையக்கூடியவள். மாவட்ட அளவில் முதல் பரிசுகளைப் பெறுவாள். ஓவியத்தில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்பாள். ரமா அமைதியாக இருப்பாள். பிறருக்கு உதவி செய்யக்கூடிய எண்ணம் உடையவள். ஆனால் மூன்று பேரும் நன்றாக படிக்கக்கூடியவர்கள். மூன்றாம் ஆண்டு படிப்பு முடிந்துவிட்டது. விடுதியை காலி செய்ய போகிறார்கள்.
மூன்று பேரும் ரயிலில் முன்பதிவு செய்துவிட்டார்கள். விமலாவும், கீதாவும் ஒரே ரயிலில் கோவை நோக்கி போகிறவர்கள். ரமா மதுரை நோக்கி போகிறவள். கோவைக்கு இரவு 8.30மணிக்கு ரயில், ரமாவிற்கு இரவு 10.30 மணிக்கு. மாலை 5.00 மணிக்கு விமலாவும் கீதாவும் பொருட்கள் வாங்க பஜார் செல்கிறார்கள். வழியில் ஒரே கூட்டம், ஒரு பிச்சைக்காரி இறந்து கிடக்கிறாள். அருகில் 2வயது சிறுவன் அம்மா இறந்தது தெரியாமல் பசியோடு பால் குடிக்க அம்மாவின் சேலையை இழுத்துக்கொண்டு இருக்கிறான், 3வயது சிறுமி அம்மாவை கட்டிபிடித்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த உடன் விமலா உடனே அருகில் இருக்கிற கடையில் இருந்து பேப்பர் வாங்கி அந்த காட்சியை படம் வரைந்தாள். பிறகு இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இதைப்பற்றி ரமாவுடன் பேசுகிறார்கள். இதைக் கேட்டவுடன் ரமாவிற்கு அங்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். உடனே புறப்பட்டு அந்த இடத்திற்கு செல்கிறாள்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் அகிலபாரத அளவில் ஓவியப்போட்டி. தெரு எங்கும் விளம்பரம். ரமா டில்லியில் வந்து இறங்குகிறாள். ஓவியப்போட்டி விளம்பரம் பார்க்கிறாள். நடைபெறுகின்ற கல்லூரி வளாகத்திற்கு போகிறாள். வரிசையாக ஓவியங்களை பார்க்கிறாள். ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து அங்கே செல்கிறாள். முதல்பரிசு பெற்ற படம் வைக்கப்பட்டுள்ளது. விமலா அங்கே நிற்கிறாள். பார்த்த உடன் 5 வருடத்திற்கு பிறகு பார்த்த சந்தோசத்தில் இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள். பிறகு விமலா ரமாவிடம் இந்த குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறாள். ரமா உடனே ஓவியத்தை காண்பித்து சைகை மூலம் இவர்கள்தான் இந்த குழந்தைகள் என்றாள். விமலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ரமா நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான் என்ன நடந்தது என்று கேட்கிறாள். விமலா மனதிற்குள் ஓவியம் மூலம் நாமும் ஏதாவது உதவி செய்யலாமே என்ற் எண்ணம் தோன்றுகிறது. உடனே ரமா அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விசயத்தை விமலாவிடம் கூறுகிறாள்.
நான் அங்கே போயிருந்தேன். எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே. தங்களுக்குள் இந்த குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு தம்பதி நமக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இந்த குழந்தையை எடுத்துச் செல்லலாமா? என்று மனைவி கணவரிடம் கேட்கிறாள். இரண்டு குழந்தையையும் எப்படி எடுத்து செல்வது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பிச்சைக்கார குழந்தையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று ஏளனமாக பேசுவார்கள் என்றார். இன்னொரு நபர் இந்த குழந்தைகளை நாம் எடுத்துச்செல்வோம். ஏதாவது பிச்சைக்காரர்களுக்கு விற்றுவிடுவோம். நமக்கு காசு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் கேட்ட உடன் நான் நேராக சென்றேன். இரண்டு குழந்தையையும் என்னுடனேயே அழைத்துவந்துவிட்டேன். அம்மாவை மாநகராட்சிகாரர்கள் எரியூட்டினார்கள்.
இரவு 9.00 மணி ஆகிவிட்டது. நீங்கள் சென்றுவிட்டீர்கள். முகவரி வாங்கி கொள்ளவில்லை. விடுதிக்கு வந்த உடன் இரண்டு குழந்தையையும் குளிப்பாட்டி புதிய ஆடை அணிந்து என்னுடன் அழைத்து சென்றேன். ரயில் வந்தது. ரயிலில் மூன்று பேரும் ஏறினோம். இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. வீட்டிற்கு போனவுடன் அம்மா அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது இதே இறந்து கிடக்கிறாள். அருகில் 2வயது சிறுவன் அம்மா இறந்தது தெரியாமல் பசியோடு பால் குடிக்க அம்மாவின் சேலையை இழுத்துக்கொண்டு இருக்கிறான், 3வயது சிறுமி அம்மாவை கட்டிபிடித்து அழுது கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்த உடன் விமலா உடனே அருகில் இருக்கிற கடையில் இருந்து பேப்பர் வாங்கி அந்த காட்சியை படம் வரைந்தாள். பிறகு இருவரும் விடுதிக்கு வந்து சேர்ந்தனர். இதைப்பற்றி ரமாவுடன் பேசுகிறார்கள். இதைக் கேட்டவுடன் ரமாவிற்கு அங்கு போய் பார்க்க வேண்டும் என்ற எண்ணம். உடனே புறப்பட்டு அந்த இடத்திற்கு செல்கிறாள்.
ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டில்லியில் அகிலபாரத அளவில் ஓவியப்போட்டி. தெரு எங்கும் விளம்பரம். ரமா டில்லியில் வந்து இறங்குகிறாள். ஓவியப்போட்டி விளம்பரம் பார்க்கிறாள். நடைபெறுகின்ற கல்லூரி வளாகத்திற்கு போகிறாள். வரிசையாக ஓவியங்களை பார்க்கிறாள். ஒரு இடத்தில் கொஞ்சம் கூட்டமாக இருக்கிறது. ஒவ்வொரு படமாக பார்த்து பார்த்து அங்கே செல்கிறாள். முதல்பரிசு பெற்ற படம் வைக்கப்பட்டுள்ளது. விமலா அங்கே நிற்கிறாள். பார்த்த உடன் 5 வருடத்திற்கு பிறகு பார்த்த சந்தோசத்தில் இருவரும் கட்டிப்பிடிக்கிறார்கள். பிறகு விமலா ரமாவிடம் இந்த குழந்தைகளைப் பற்றி விசாரிக்கிறாள். ரமா உடனே ஓவியத்தை காண்பித்து சைகை மூலம் இவர்கள்தான் இந்த குழந்தைகள் என்றாள். விமலாவிற்கு ஆனந்தக் கண்ணீர் வருகிறது. ரமா நீ உண்மையிலேயே பெரிய ஆள்தான் என்ன நடந்தது என்று கேட்கிறாள். விமலா மனதிற்குள் ஓவியம் மூலம் நாமும் ஏதாவது உதவி செய்யலாமே என்ற் எண்ணம் தோன்றுகிறது. உடனே ரமா அன்றிலிருந்து இன்றுவரை நடந்த விசயத்தை விமலாவிடம் கூறுகிறாள்.
நான் அங்கே போயிருந்தேன். எல்லோரும் கூடி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டே. தங்களுக்குள் இந்த குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள் என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தார்கள். கூட்டத்தில் ஒரு தம்பதி நமக்கு திருமணம் ஆகி 15 வருடம் ஆகிவிட்டது. குழந்தை இல்லை. இந்த குழந்தையை எடுத்துச் செல்லலாமா? என்று மனைவி கணவரிடம் கேட்கிறாள். இரண்டு குழந்தையையும் எப்படி எடுத்து செல்வது. பக்கத்து வீட்டுக்காரர்கள் பிச்சைக்கார குழந்தையை எடுத்து வந்திருக்கிறார்கள் என்று ஏளனமாக பேசுவார்கள் என்றார். இன்னொரு நபர் இந்த குழந்தைகளை நாம் எடுத்துச்செல்வோம். ஏதாவது பிச்சைக்காரர்களுக்கு விற்றுவிடுவோம். நமக்கு காசு கிடைக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இந்த இரண்டையும் கேட்ட உடன் நான் நேராக சென்றேன். இரண்டு குழந்தையையும் என்னுடனேயே அழைத்துவந்துவிட்டேன். அம்மாவை மாநகராட்சிகாரர்கள் எரியூட்டினார்கள்.
இரவு 9.00 மணி ஆகிவிட்டது. நீங்கள் சென்றுவிட்டீர்கள். முகவரி வாங்கிகொள்ளவில்லை. விடுதிக்கு வந்த உடன் இரண்டு குழந்தையையும் குளிப்பாட்டி புதிய ஆடை அணிந்து என்னுடன் அழைத்து சென்றேன். ரயில் வந்தது. ரயிலில் மூன்று பேரும் ஏறினோம். இரவில் எனக்கு தூக்கம் வரவில்லை. வீட்டிற்கு போனவுடன் அம்மா அப்பா கேட்டால் என்ன பதில் சொல்வது இதே அவனிடம் தன்னை இழந்து விட்டேன். திருமணம் செய்ய வேண்டும் என வற்புறுத்துகிறான். விதவிதமாக பைக்கில் என்னை வெளியே அழைத்துச் செல்வான்.
இந்த நேரத்தில் வீட்டில் திருமண பேச்சு வந்தது. நான் அவனைத்தான் திருமணம் செய்வேன் என்றேன். முடியாது என்றார்கள் ஒரு நாள் அவனோடு ஓடிவிட்டேன். அவன் என்னை அழைத்துக்கொண்டு போலீஸ் ஸ்டேசனிற்கு சென்று எங்கள் இருவருடைய உயிருக்கும் ஆபத்து இருக்கிறதுஎன்று மனு கொடுத்தான் என்னுடைய அப்பா அம்மா இருவரையும் கைது செய்து போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்தார்கள் என்னுடைய அம்மா என்னுடைய காலில் விழுந்து அவனை விட்டுவிடு நம்முடைய குடும்ப மானம் போய்விட்டது. அவன் வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவன். அதைக் கூடநான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அவன் நல்லகுடும்பத்தில் பிறந்தவன் இல்லை. படிப்பும் இல்லை.
வெளியூராக இருந்தாலும் பரவாயில்லை. திருட்டு குடும்பம். நம்முடைய தோட்டத்தில் வேலை செய்தவனின் மகன் என்று கூறி அவன் வேண்டாமென்று கதறி அழுது நான் இறந்து விடுவேன் என்று கூறினாள். நீ வேண்டுமானால் இறந்து போ நான் அவனோடு தான் இருப்பேன் என்றேன். எனக்கு உன்னுடைய சொத்து எதுவும் தேவை இல்லை, அவன் மட்டும் போதும் என்றேன். நீ நாசமா போ, நீ பின்னாடி வருத்தப்படுவாய் என்று சாபம் விட்டு ஸ்டேசனில் எழுதி கொடுத்து சென்று விட்டார்கள். ஒரு மாதம் கழிந்தது. வீட்டில் இருந்து பணம் வாங்கி வா. சொத்தை எழுதி வாங்கி வா என்று கூறி என்னை அடிக்க ஆரம்பித்தான். தினசரி மது அருந்திவிட்டு வருவான். ஏதாவது கேட்டால் அடிப்பான். இரவில் தூங்கவே முடியாது, நரக வேதனை அனுபவித்தேன். அவனுடைய சகோதரி கூட திட்டுவாள். எனக்கு விறகு அடுப்பில் சமைக்கவே தெரியாது. விறகே இருக்காது. எங்கேயாவது போய் விறகு கொண்டு வந்து
சமைத்து கொடு என்பார்கள். இந்த செய்தி எல்லாம் அம்மாவிற்கு தெரியவருது. குடும்பத்திற்கு அவமானம் ஏற்படுத்தி விட்டாள் வெளியே இறங்க முடியவில்லை காரணம் பக்கத்து தெரு வேறு. அவமானம் தாங்கமுடியாமல் வீடு மற்றும் சொத்துக்கள் எல்லாம் அருகில உள்ள மாரியம்மன் கோவிலுக்கு எழுதி வைத்துவிட்டு மூன்று பேரும் விசம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்கள். பின்னால் விஜய் ரௌடியாக மாறுகிறான். தினசரி வீட்டில் போலீஸ் வரும். பணத்திற்காகவும், பெண்ணிற்காகவும் பல பேர்களை கொலை செய்தான். வேறு வழியில்லாமல் போலீஸ் என்கவுண்டர் செய்தார்கள்.
இப்பொழுது எனக்கு வீட்டிற்கும் போகமுடியாது. இங்கேயும் இருக்க முடியாத நிலைமை என்ன செய்வது என்னுடைய தலையெழுத்து. நீங்கள் இருவரும் அப்பொழுதே சொல்வீர்கள் இந்த அமைப்பை நம்பாதே இவர்களிடம் பேச்சு மட்டும் தான் இருக்கும். இதுவரைக்கும் அவர்கள் சமுதாயத்திற்காக எதுவுமே செய்ததில்லை காசு வசூல் செய்து மேடையில் பேசுவார்கள். மது அருந்துவார்கள். சமுதாயத்தை முன்னேற்றுவதற்காக எதுவுமே செய்யமாட்டார்கள். சமுதாயத்தில் எப்பொழுதும் ஜாதி பெயர் சொல்லி கலவரத்தை ஏற்படுத்துவார்கள் என்று கூறியும் நான் கேட்கவில்லை. அன்றே கேட்டிருந்தால் எனக்கு இன்று இந்த நிலை வந்திருக்காது என்று அழுதாள். டீ கூட போட்டுக் கொடுக்க முடியவில்லையே, உடனே ரமாவும் விமலாவும், கீதா நீ கவலைப்படாதே நாங்கள் இருக்கிறோம். சரி அது இருக்கட்டும் உங்களைப்பற்றி விசாரிக்கவில்லையே என்றாள் கீதா. ரமா உனக்கு எத்தனை குழந்தைகள் என்றாள். எனக்கு இரண்டு குழந்தைகள் என்று கூறினாள் ரமா. விமலா எனக்கும் ஒரு குழந்தை என்று கூறி தன்னைப்பற்றியும் நாங்கள் இருவரும் சந்தித்தது பற்றியும் கூறினார்கள்.
நான் அன்று திருமணம் செய்யமாட்டேன், புரட்சி ஏற்படுத்துவேன் என்றேன். ஆனால் நீயோ எதுவுமே கூறாமல் அமைதியாக இருந்து எந்த பெண்ணாலும் செய்ய முடியாததை நீ சாதித்து விட்டாயே என்றாள் கீதா. உடனே ரமா எனக்கு வீட்டில் பிரச்சனை ஏற்பட்டபோது என்னுடைய பெரியப்பா மகன் கேசவன் (அண்ணன்). ஜாதி வேறுபாடு பார்க்காமல் தன்னுடைய சொந்த வேலை முடிந்த பிறகு எப்பொழுதும் சமுதாய வேலையில் ஈடுபடுவான். நாட்டிற்காக உயிர்விடுவதை விட நாட்டிற்காக வாழ்ந்து காட்டுவதே மேல் என்று கூறுவான் அவனால்தான் நான் நம்பிக்கையோடு வேலை செய்கிறேன் என்றாள் ரமா. செலவிற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு நான் அமெரிக்கா செல்வதற்குள் வந்து போகிறேன் என்று கூறி இருவரும் திரும்பிவிட்டார்கள்.
ஒரு மாதம் கழித்து இரண்டு பேரும் வருகிறார்கள். தனியாக ஒரு வீடு வாடகைக்கு எடுத்து. அங்கே கீதாவை தங்கவைத்து மாதாமாதம். பணம் கொடுத்து உதவி செய்கிறாள். கீதா சேரி பகுதியில் உள்ள மக்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்கிறாள். அக்கம் பக்கத்து தெருவில் உள்ளவர்கள் வந்து படிக்கிறார்கள் ஊரில் மரியாதை ஏற்படுகிறது. பஞ்சாயத்து தேர்தல் வருகிறது. ஊர் மக்கள் தேர்தலில் போட்டியிட சொல்கிறார்கள், சுயேட்சையாக போட்டியிடுகிறாள். எதிர்த்து வேறுயாரும் நிற்கவில்லை. வெற்றிபெற்றதாக அறிவிக்கப்படுகிறாள். பாரதத்தில் முன்னுதாரணமான பஞ்சாயத்தாக மாற்றுகிறாள். இரண்டு வருடம் கழித்து அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளுக்கு ஐனாதிபதி விருது வழங்க இருக்கிறார். நீங்களும் செப்டம்பர் மாதம் 11ம் தேதி டில்லி வரவேண்டும் என்று இருந்தது. அன்றைய தினம் சிறந்த ஓவியத்திற்காகவும், அதிகமான நபர்களுக்கு இலவசமாக ஓவியம் வரையக் கற்றுக்கொடுத்ததற்காகவும் விமலாவிற்கு அழைப்பு வந்தது. இருவரும் டில்லி செல்கிறார்கள். விருது வாங்குகிறார்கள். அதே நாளில் அமெரிக்காவில் சிறந்த சேவை செய்ததற்கான விருதை அங்குள்ள அதிபரிடம் ரமாவும் வாங்குகிறாள். இவ்வாறு வாழ்கையில் மூன்று பேரும் விருது வாங்குகிறார்கள். விடுதியில் ஏற்பட்ட நட்பு விருது வாங்குவதில் முடிந்தது.
சாதனா அ.சுரேஷ்
ayyappan.suresh66@gmail.com
I really like what you guys are usually up too.
This type of clever work and exposure! Keep up the wonderful works guys I’ve added
you guys to my blogroll.