பாரத நாட்டிற்கு எதிராக நாசகார செயலில் இறங்கிய ஐஎஸ்ஐஎஸ் கைது.

0
346

மங்களூரைச் சேர்ந்த அம்மர் அப்துல் ரஹ்மான், உபைத் ஹமீத், காஷ்மீரைச் சேர்ந்த முஸம்மில் ஹசன், பெங்களூரைச் சேர்ந்த சங்கர் வெங்கடேஷ் பெருமாள் எனும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் நான்கு பேரை தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. அவர்கள் நால்வரும் கேரளா, ஜம்மு காஷ்மிர், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவர்கள், கடந்த மாதங்களில் பல முறை அங்கு சென்று வந்துள்ளனர். அப்பகுதிகளில் இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்சில் சேர்ப்பது, அவர்களை பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்துவது, சமூக ஊடகங்கள் வழியாக ஐ.எஸ்.ஐ.எஸ் சித்தாந்தங்களை பரப்புவது என ஈடுபட்டுள்ளனர் என்பது விசாரனையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here