இந்தியாவில் கடந்த ஒரு நாளில் கொரோனவினால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 5784

0
547

இந்தியாவில் டிசம்பர் 13 ம் தேதி அன்று ஒரு நாளில் 5,784 பேர் கரோனவினால் புதிதாக பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இது கடந்த 571 நாட்களில் மிகக் குறைவானது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

      கடந்த ஒரு நாள் மட்டும் 252 இறந்ததாகவும் மற்றும் 7,995 குணம் அடைந்ததகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து COVID-19 இலிருந்து மீட்கப்பட்ட நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3,41,38,763 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 4,75,888 ஆகவும் உள்ளது.

      அமைச்சகத்தின் செய்திக்குறிப்பின்படி, இந்தியாவின் சிகிச்சையில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது 88,993 ஆக உள்ளது, இது 563 நாட்களில் மிகக் குறைவு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here